युञ्जन्नेवं सदात्मानं मद्भक्तोऽनन्यमानसः ।
शान्तिं निर्वाणपरमां मत्संस्थामधिगच्छति ॥
६-१६ ॥
yuñjannevaṃ sadātmānaṃ madbhakto'nanyamānasaḥ |
śāntiṃ nirvāṇaparamāṃ matsaṃsthāmadhigacchati ||
6-16 ||
இவ்வாறு எப்போதும் தன்னை யோகத்தில் நிலைநிறுத்தும், வேறெதிலும் மனம் செலுத்தாத என் பக்தன், என்னில் நிலைபெறும், நிர்வாணத்தில் முடியும் அமைதியை அடைகிறான்.