Bhagavad Gītā (Kashmirian recension)5.21
बाह्यस्पर्शेष्वसक्तात्मा विन्दत्यात्मनि यत्सुखम् ।
स ब्रह्मयोगयुक्तात्मा सुखमव्यमश्नुते ॥
५-२१ ॥
bāhyasparśeṣvasaktātmā vindatyātmani yatsukham |
sa brahmayogayuktātmā sukhamavyamaśnute ||
5-21 ||
— வெளித் தொடர்புகளில் பற்றற்ற ஆத்மாவுடையவன் ; — ஆத்மாவில் உள்ள இன்பத்தைக் காண்கிறான் ; — பிரம்மயோகத்தில் நிலைத்த ஆத்மாவுடையவன் ; — அழிவற்ற இன்பத்தை நுகர்கிறான் வெளித் தொடர்புகளில் பற்றற்ற ஆத்மாவுடையவன் ஆத்மாவில் உள்ள இன்பத்தைக் காண்கிறான்; பிரம்மயோகத்தில் நிலைத்த அவன் அழிவற்ற இன்பத்தை நுகர்கிறான்.