यज्ज्ञात्वा न पुनर्मोहमेवं यास्यसि पाण्डव ।
येन भूतान्यशेषेण द्रक्ष्यस्यात्मन्यथो मयि ॥
४-३५ ॥
yajjñātvā na punarmohamevaṃ yāsyasi pāṇḍava |
yena bhūtānyaśeṣeṇa drakṣyasyātmanyatho mayi ||
4-35 ||
பாண்டுவின் மகனே, எதை அறிந்து மீண்டும் இவ்வாறு மயக்கம் அடையமாட்டாயோ, எதனால் எல்லா உயிர்களையும் முழுமையாக ஆத்மாவில், பிறகு என்னில் காண்பாயோ, அதை அறிந்துகொள்.