Bhagavad Gītā (Kashmirian recension)4.36
अपि चेदसि पापेभ्यः सर्वेभ्यः पापकृत्तमः ।
सर्वं ज्ञानप्लवेनैव वृजिनं सन्तरिष्यसि ॥
४-३६ ॥
api cedasi pāpebhyaḥ sarvebhyaḥ pāpakṛttamaḥ |
sarvaṃ jñānaplavenaiva vṛjinaṃ santariṣyasi ||
4-36 ||
— எல்லாப் பாவிகளிலும் நீ ஆயினும் ; — எல்லாரிலும் மிகப்பெரிய பாவியாயினும் ; — ஞானமெனும் தெப்பத்தாலேயே எல்லாவற்றையும் ; — பாவத்தைக் கடந்துசெல்வாய் எல்லாப் பாவிகளிலும் நீ மிகப்பெரிய பாவியாயினும், ஞானமெனும் தெப்பத்தாலேயே எல்லாப் பாவத்தையும் கடந்துசெல்வாய்.