Bhagavad Gītā (Kashmirian recension)4.37
यथैधांसि समिद्धोऽग्निर्भस्मसात् कुरुतेऽर्जुन ।
ज्ञानाग्निः सर्वकर्माणि भस्मसात्कुरुते तथा ॥
४-३७ ॥
yathaidhāṃsi samiddho'gnirbhasmasāt kurute'rjuna |
jñānāgniḥ sarvakarmāṇi bhasmasātkurute tathā ||
4-37 ||
— கொழுந்துவிட்டெரியும் நெருப்பு விறகுகளை எவ்வாறு ; — சாம்பலாக்குகிறதோ, அர்ஜுனா ; — ஞான நெருப்பு எல்லாச் செயல்களையும் ; — அவ்வாறே சாம்பலாக்குகிறது அர்ஜுனா, கொழுந்துவிட்டெரியும் நெருப்பு விறகுகளைச் சாம்பலாக்குவது போல, ஞான நெருப்பு எல்லாச் செயல்களையும் சாம்பலாக்குகிறது.