Bhagavad Gītā (Kashmirian recension)4.27
सर्वाणीन्द्रियकर्माणि प्राणकर्माणि चापरे ।
आत्मसंयमयोगाग्नौ जुह्वति ज्ञानदीपिते ॥
४-२७ ॥
sarvāṇīndriyakarmāṇi prāṇakarmāṇi cāpare |
ātmasaṃyamayogāgnau juhvati jñānadīpite ||
4-27 ||
— எல்லாப் புலன்களின் செயல்களையும் ; — பிராணன்களின் செயல்களையும் வேறு சிலர் ; — ஆத்மசம்யம யோகமெனும் நெருப்பில் ; — ஞானத்தால் ஒளிரும் (நெருப்பில்) ஆகுதி செய்கின்றனர் வேறு சிலர் எல்லாப் புலன்களின் செயல்களையும், பிராணன்களின் செயல்களையும், ஞானத்தால் ஒளிரும் ஆத்மசம்யம யோகமெனும் நெருப்பில் ஆகுதி செய்கின்றனர்.