श्रोत्रादीनीन्द्रियाण्यन्ये संयमाग्निषु जुह्वति ।
शब्दादीन्विषयानन्य इन्द्रियाग्निषु जुह्वति ॥
४-२६ ॥
śrotrādīnīndriyāṇyanye saṃyamāgniṣu juhvati |
śabdādīnviṣayānanya indriyāgniṣu juhvati ||
4-26 ||
சிலர் கேட்டல் முதலான புலன்களை அடக்கமெனும் நெருப்பில் ஆகுதி செய்கின்றனர்; வேறு சிலர் ஒலி முதலான புலன்நுகர் பொருள்களைப் புலன்களெனும் நெருப்பில் ஆகுதி செய்கின்றனர்.