ज्यायसी चेत्कर्मणस्ते मता बुद्धिर्जनार्दन ।
तत्किं कर्मणि घोरे मां नियोजयसि केशव ! ॥
३-१ ॥
jyāyasī cetkarmaṇaste matā buddhirjanārdana |
tatkiṃ karmaṇi ghore māṃ niyojayasi keśava ! ||
3-1 ||
ஜனார்தனா, செயலைவிட புத்தி சிறந்தது என்பது உன் கருத்தாயின், கேசவா, பிறகு ஏன் இந்தக் கொடிய செயலில் என்னை ஈடுபடுத்துகிறாய்?