यत्तस्यापि हि कौन्तेय पुरुषस्य विपश्चितः ।
इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः ॥
२-६२ ॥
yattasyāpi hi kaunteya puruṣasya vipaścitaḥ |
indriyāṇi pramāthīni haranti prasabhaṃ manaḥ ||
2-62 ||
குந்தியின் மகனே, முயற்சிக்கும் அறிஞனாகிய மனிதனின் மனத்தைக்கூட, கலக்கம் விளைவிக்கும் புலன்கள் வலிந்து கவர்ந்து செல்கின்றன.