Bhagavad Gītā (Kashmirian recension)· 2.51 / 74

Bhagavad Gītā (Kashmirian recension)2.51

2.51
दूरेण ह्यवरं कर्म बुद्धियोगाद्धनञ्जय । बुद्धौ शरणमन्विच्छ कृपणाः फलहेतवः ॥ २-५१ ॥
dūreṇa hyavaraṃ karma buddhiyogāddhanañjaya | buddhau śaraṇamanviccha kṛpaṇāḥ phalahetavaḥ || 2-51 ||
— வெறும் செயல் வெகுதூரம் தாழ்ந்தது ; — புத்தியோகத்தைவிட ; — தனஞ்சயா ; — அந்தப் புத்தியிலே சரணடை ; — பயனை நோக்கமாகக் கொண்டோர் இழிந்தவர்கள்

தனஞ்சயா, புத்தியோகத்தைவிட வெறும் செயல் வெகுதூரம் தாழ்ந்தது; அந்தப் புத்தியிலே சரணடை; பயனை நோக்கமாகக் கொண்டோர் இழிந்தவர்கள்.