मा क्लैब्यं गच्छ कौन्तेन नैतत्त्वय्युपपद्यते ।
क्षुद्रं हृदयदौर्बल्यं त्यक्त्वोत्तिष्ठ परन्तप ॥
२-३ ॥
mā klaibyaṃ gaccha kauntena naitattvayyupapadyate |
kṣudraṃ hṛdayadaurbalyaṃ tyaktvottiṣṭha parantapa ||
2-3 ||
எதிரிகளை எரிப்பவனே, கோழைத்தனத்திற்கு ஆளாகாதே; குந்தியின் மகனே, இது உனக்குப் பொருந்தாது. இழிவான இதயத் தளர்ச்சியைத் துறந்து எழுந்திரு.