— போரில் பீஷ்மருக்கு எதிராக நான் எவ்வாறு; — மேலும் துரோணரை; — மதுசூதனா; — அம்புகளால் எதிர்த்துப் போரிடுவேன்; — வழிபாட்டிற்குத் தகுந்த இருவரை; — எதிரிகளை அழிப்பவனே
மதுசூதனா, எதிரிகளை அழிப்பவனே, வழிபாட்டிற்குத் தகுந்தவர்களாகிய பீஷ்மரையும் துரோணரையும் போரில் நான் எவ்வாறு அம்புகளால் எதிர்த்துப் போரிடுவேன்?