कैर्लिङ्गैस्त्रीन्गुणानेतानतीतो भवति प्रभो ।
किमाचारः कथं चैतांस्त्रीन्गुणानतिवर्तते ॥
१४-२१ ॥
kairliṅgaistrīnguṇānetānatīto bhavati prabho |
kimācāraḥ kathaṃ caitāṃstrīnguṇānativartate ||
14-21 ||
இறைவா, இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் எந்த அடையாளங்களால் அறியப்படுகிறான்? அவன் எத்தகைய ஒழுக்கமுடையவன்? இந்த மூன்று குணங்களையும் எவ்வாறு கடக்கிறான்?