प्रकाशं च प्रवृत्तिं च मोहमेव च पाण्डव ।
न द्वेष्टि सम्प्रवृत्तानि न निवृत्तानि काङ्क्षति ॥
१४-२२ ॥
prakāśaṃ ca pravṛttiṃ ca mohameva ca pāṇḍava |
na dveṣṭi sampravṛttāni na nivṛttāni kāṅkṣati ||
14-22 ||
பாண்டுவின் மகனே, ஒளி, செயற்பாடு, மயக்கம் இவை தோன்றும்போது வெறுக்காமலும், மறையும்போது விரும்பாமலும்,