ऊर्ध्वं गच्छन्ति सत्त्वस्था मध्ये तिष्ठन्ति राजसाः ।
जघन्यगुणवृत्तिस्था अधो गछन्ति तामसाः ॥
१४-१८ ॥
ūrdhvaṃ gacchanti sattvasthā madhye tiṣṭhanti rājasāḥ |
jaghanyaguṇavṛttisthā adho gachanti tāmasāḥ ||
14-18 ||
சத்துவத்தில் நிலைத்தோர் மேலே செல்கின்றனர்; ரஜஸுடையோர் நடுவில் நிற்கின்றனர்; கீழான குணவொழுக்கத்தில் நிலைத்த தாமசர் கீழே செல்கின்றனர்.