Bhagavad Gītā (Kashmirian recension)14.17
सत्त्वात्सञ्जायते ज्ञानं रजसो लोभ एव च ।
प्रमादमोहौ जायेते तमसोऽज्ञानमेव च ॥
१४-१७ ॥
sattvātsañjāyate jñānaṃ rajaso lobha eva ca |
pramādamohau jāyete tamaso'jñānameva ca ||
14-17 ||
— சத்துவத்தினின்று ஞானம் உண்டாகிறது ; — மேலும் ரஜஸினின்று பேராசை ; — மடிமையும் மயக்கமும் உண்டாகின்றன ; — மேலும் தமஸினின்று அறியாமை சத்துவத்தினின்று ஞானம் உண்டாகிறது, ரஜஸினின்று பேராசை; தமஸினின்று மடிமையும் மயக்கமும், அறியாமையும் உண்டாகின்றன.