यावत्किञ्चित्सम्भवति सत्त्वं स्थावरजङ्गमम् ।
क्षेत्रक्षेत्रज्ञसंयोगात्तद्विद्धि भरतर्षभ ॥
१३-२७ ॥
yāvatkiñcitsambhavati sattvaṃ sthāvarajaṅgamam |
kṣetrakṣetrajñasaṃyogāttadviddhi bharatarṣabha ||
13-27 ||
பரதர்களின் காளையே, அசையாத-அசையும் எந்த உயிர் தோன்றினாலும், அது க்ஷேத்திரம்-க்ஷேத்திரஞ்ஞனின் சேர்க்கையினின்று உண்டானது என்று அறி.