Bhagavad Gītā (Kashmirian recension)12.5
क्लेशोऽधिकतरस्तेषामव्यक्तासक्तचेतसाम् ।
अव्यक्ता हि गतिर्दुःखं देहभृद्भिरवाप्यते ॥
१२-५ ॥
kleśo'dhikatarasteṣāmavyaktāsaktacetasām |
avyaktā hi gatirduḥkhaṃ dehabhṛdbhiravāpyate ||
12-5 ||
— அவர்களுக்கு உழைப்பு மிகுதியானது ; — அவ்யக்தத்தில் பற்றுள்ள மனத்தினருக்கு ; — ஏனெனில் அவ்யக்தக் கதி துன்பத்துடனேயே ; — உடல்தாங்கிகளால் அடையப்படுகிறது அவ்யக்தத்தில் பற்றுள்ள மனத்தினருக்கு உழைப்பு மிகுதி; ஏனெனில் அவ்யக்த கதி உடல்தாங்கிகளால் துன்பத்துடனே அடையப்படுகிறது.