मा ते व्यथा मा च विमूढत भूद् दृष्ट्वा रूपं घोरमुग्रं ममेदम् ।
व्यपेतभीः प्रीतमनाः पुनस्त्वं तदेव मे रूपमिदं प्रपश्य ॥
११-५४ ॥
mā te vyathā mā ca vimūḍhata bhūd dṛṣṭvā rūpaṃ ghoramugraṃ mamedam |
vyapetabhīḥ prītamanāḥ punastvaṃ tadeva me rūpamidaṃ prapaśya ||
11-54 ||
என்னுடைய இந்தக் கொடிய, பயங்கர வடிவைக் கண்டு உனக்கு அச்சமோ மயக்கமோ வேண்டாம்; அச்சம் நீங்கி, மகிழ்ந்த மனத்துடன், மீண்டும் என்னுடைய அந்தப் பழகிய வடிவையே பார்.