अस्माकं तु विशिष्टा ये तान्निबोध द्विजोत्तम ।
नायका मम सैन्यस्य संज्ञार्थं तान् ब्रवीमि ते ॥
१-७ ॥
asmākaṃ tu viśiṣṭā ye tānnibodha dvijottama |
nāyakā mama sainyasya saṃjñārthaṃ tān bravīmi te ||
1-7 ||
இருபிறப்பாளர்களில் சிறந்தவரே, நம்மிடையே சிறந்தவர்களாகிய என் சேனையின் தலைவர்களையும் அறிந்துகொள்ளும்; உமக்கு அவர்களை அடையாளம் காட்டவே நான் அவர்களைப் பெயரிட்டுக் கூறுகிறேன்.