Bhagavad Gītā (Kashmirian recension)1.31
न च शक्नोम्यवस्थातुं भ्रमतीव च मे मनः ।
निमित्तानि च पश्यामि विपरीतानि केशव ! ॥
१-३१ ॥
na ca śaknomyavasthātuṃ bhramatīva ca me manaḥ |
nimittāni ca paśyāmi viparītāni keśava ! ||
1-31 ||
— நிலைத்து நிற்கவும் இயலவில்லை ; — என் மனமும் சுழல்வது போல் உள்ளது ; — சகுனங்களையும் காண்கிறேன் ; — எதிர்மறையானவை, தீயவை ; — கேசவா நிலைத்து நிற்க இயலவில்லை, என் மனமும் சுழல்வது போலுள்ளது; கேசவா, விபரீதமான சகுனங்களையும் காண்கிறேன்.