— பீஷ்மர் துரோணர் முதலியோர் எதிரே; — மேலும் எல்லா மண்ணரசர்களுக்கும்; — சொன்னான்; — பார்த்தா (பிருதையின் மகன், அர்ஜுனன்); — ஒன்றுகூடிய இந்தக் குருக்களைப் பார் என்று
பீஷ்மர், துரோணர், மற்றும் அனைத்து மன்னர்களுக்கும் எதிரே, பார்த்தனே, ஒன்றுகூடிய இந்தக் குருக்களைப் பாரும் என்று கூறினான்.