शनैःशनैस्त्यजेद्वायुं जपन् षोडशधा मनुम् ।
वामनासापुटेऽप्येवं पूरकुम्भकरेचकम् ॥४७॥
śanaiḥśanaistyajedvāyuṃ japan ṣoḍaśadhā manum |
vāmanāsāpuṭe'pyevaṃ pūrakumbhakarecakam ||47||
மந்திரத்தை பதினாறு முறை ஜபித்து, மெல்ல மெல்ல காற்றை வெளிவிடவேண்டும்; இடது நாசியிலும் இவ்வாறே பூரகம், கும்பகம், ரேசகம் (செய்யவேண்டும்).