The Great Liberation Tantra1.45
लोकप्रतारणार्थाय जपपूजापरायणाः ।
पाषण्डाः पण्डितम्मन्याः श्रद्धाभक्तिविवर्जिताः ॥४५॥
lokapratāraṇārthāya japapūjāparāyaṇāḥ |
pāṣaṇḍāḥ paṇḍitammanyāḥ śraddhābhaktivivarjitāḥ ||45||
— மக்களை ஏமாற்றுவதற்காக ; — ஜபம் பூஜையில் ஈடுபட்டோர் (பகட்டிற்காக) ; — பாசண்டிகள் வஞ்சகர் ; — தம்மைப் பண்டிதர் என நினைப்போர் ; — சிரத்தையும் பக்தியும் அற்றோர் மக்களை ஏமாற்றுவதற்காக ஜபம் பூஜையில் ஈடுபட்ட பாசண்டிகளாய், தம்மைப் பண்டிதர் என நினைப்போராய், சிரத்தையும் பக்தியும் அற்றவர்களாய் இருப்பர்.