कदाहाराः कदाचारा भृतकाः शूद्रसेवकाः ।
शूद्रान्नभोजिनः क्रूरा वृषलीरतिकामुकाः ॥४६॥
kadāhārāḥ kadācārā bhṛtakāḥ śūdrasevakāḥ |
śūdrānnabhojinaḥ krūrā vṛṣalīratikāmukāḥ ||46||
தகாத உணவு உண்போராய், தீய ஒழுக்கமுடையோராய், கூலியாட்களாய், சூத்திரர்களுக்குப் பணிவிடை செய்வோராய், சூத்திரனின் உணவை உண்போராய், கொடியோராய், இழிந்த பெண்களிடம் காமம் கொண்டோராய்,