अस्मिंश् च तत्त्वकलापे ऊर्ध्वोर्ध्वगुणं व्यापकं निकृष्टगुणं तु व्याप्यम्
Transliteration (IAST)
asmiṃś ca tattvakalāpe ūrdhvordhvaguṇaṃ vyāpakaṃ nikṛṣṭaguṇaṃ tu vyāpyam
இந்தத் தத்துவத் தொகுதியில் மேன்மேலும் (உயர்ந்த) குணமுடையது வியாபகம் (பரந்து நிற்பது); குறைந்த குணமுடையதோ வியாப்பியம் (பரப்பப்படுவது).