यत् सङ्कल्पे भाति तत् पृथग्भूतं बहिर् अपि अस्ति स्फुटेन वपुषा घट इव
Transliteration (IAST)
yat saṅkalpe bhāti tat pṛthagbhūtaṃ bahir api asti sphuṭena vapuṣā ghaṭa iva
சங்கல்பத்தில் (எண்ணத்தில்) எது தோன்றுகிறதோ அது, குடம் போல, வெளியேயும் தெளிவான வடிவத்துடன் தனியாக உள்ளதாகும்.