करणतोपसर्जनकर्तृभावस्फुटत्वात् पञ्च शुद्धकर्तृभावात् पञ्च विगलितविभागतया विकासोन्मुखत्वे पञ्च सर्वावच्छेदशून्यं शिवतत्त्वं षट्त्रिंशम्
Transliteration (IAST)
karaṇatopasarjanakartṛbhāvasphuṭatvāt pañca śuddhakartṛbhāvāt pañca vigalitavibhāgatayā vikāsonmukhatve pañca sarvāvacchedaśūnyaṃ śivatattvaṃ ṣaṭtriṃśam
கரணத்துவம் கீழ்ப்பட்டிருக்க கர்த்திருபாவம் (செயற்படுத்துந் தன்மை) தெளிவாக விளங்குவதால் ஐந்து; சுத்த கர்த்திருபாவத்தால் ஐந்து; வேறுபாடு கரைந்து விகாசத்தை (விரிவை) நோக்கி திரும்பும்போது ஐந்து; எல்லா அவச்சேதங்களும் (வரம்புகளும்) அற்ற சிவ தத்துவம் முப்பத்தாறாவது.