श्रीशम्भुनाथभास्करचरणनिपातप्रभापगतसङ्कोचम् । अभिनवगुप्तहृदम्बुजम् एतद् विचिनुत महेशपूजनहेतोः
Transliteration (IAST)
śrīśambhunāthabhāskaracaraṇanipātaprabhāpagatasaṅkocam | abhinavaguptahṛdambujam etad vicinuta maheśapūjanahetoḥ
மகேசனின் வழிபாட்டின் பொருட்டு, ஸ்ரீ சம்புநாதர் என்னும் சூரியனின் திருவடிகள் பதிந்த ஒளியால் சங்கோசம் (சுருக்கம்) நீங்கப்பெற்ற இந்த அபிநவகுப்தரின் இதயத் தாமரையிலிருந்து (அதன் தேனை) ஆராய்ந்து சேகரியுங்கள்.