वह्निर्ज्ञातोऽथवाज्ञातः प्रकाशं जनयेन्न किम् ।
अज्ञातं न सुवर्णं किं तदा किमुपलं भवेत् ॥२॥
vahnirjñāto'thavājñātaḥ prakāśaṃ janayenna kim |
ajñātaṃ na suvarṇaṃ kiṃ tadā kimupalaṃ bhavet
நெருப்பு, அறியப்பட்டாலும் அறியப்படாவிட்டாலும், ஒளியை (சமமாக) உண்டாக்காதோ? அறியப்படாத தங்கம் தங்கமன்றோ? அப்போது அஃது (அறியப்படாமையால்) வெறும் கல்லாகிவிடுமோ?