मुनिं दुर्वाससं नाम भगवानूर्ध्वरेतसम् ।
नोच्छिद्येत यथा शास्त्रं रहस्यं कुरु तादृशम् ॥११०॥
muniṃ durvāsasaṃ nāma bhagavānūrdhvaretasam |
nocchidyeta yathā śāstraṃ rahasyaṃ kuru tādṛśam
உத்வரேதஸான (ஊர்த்துவரேதஸ், காமவெற்றி பெற்ற) துர்வாஸஸ் என்னும் முனிவனை பகவான் (பணித்தான்): 'ஶாஸ்திரம் அறுபடாதவாறு, (அதைக் காக்கும்) அத்தகைய ரகசிய (பரிமாற்றத்தைச்) செய்வாயாக.'