शब्दादेर्ग्रहणं नास्ति पूर्वापरसहोदितैः ॥६४॥
śabdādergrahaṇaṃ nāsti pūrvāparasahoditaiḥ
முன்-பின் சேர்ந்து எழுபவற்றால் (கருவிகளால்) ஶப்தம் முதலியவற்றின் கிரகணம் (கிரகிப்பு) ஏற்படாது.