१दीपेन क्रियते व्यक्तिर्घटादेः सत एव वा ॥४२॥
1dīpena kriyate vyaktirghaṭādeḥ sata eva vā
விளக்கால் கடம் முதலியவற்றின் வ்யக்தி (வெளிப்பாடு) செய்யப்படுகிறது — உள்ளதற்கே; அல்லது (என்று சொல்லலாம்).