किमर्थं गुरुशास्त्रादि चेत्तथा तदवस्थितेः ।
देवस्य शास्त्राद्बोधेन किं प्रयोजनमेव च ॥७३॥
kimarthaṃ guruśāstrādi cettathā tadavasthiteḥ |
devasya śāstrādbodhena kiṃ prayojanameva ca
'அப்படியெனில் குரு-ஶாஸ்த்ரம் முதலியன எதற்காக?' எனில் — அவன் அவ்வாறு நிலைபெற்றிருப்பதால் (அவையும் உள்ளன); தேவனுக்கு ஶாஸ்த்ரத்திலிருந்து போதத்தால் (விழிப்பால்) என்ன ப்ரயோஜனம் (பயன்) எனில் —