2.48 अथ साधारणं ज्ञानं तादृक्किंचन पश्यति ॥४८॥ atha sādhāraṇaṃ jñānaṃ tādṛkkiṃcana paśyati atha — இப்போது (சொல்லப்படின்) ; sādhāraṇam — பொதுவான, சாதாரணமான ; jñānam — ஞானம் (அறிவு) ; tādṛk — அத்தகைய ; kiṃcana — ஏதோ ஒன்றை ; paśyati — காண்கிறாள் இப்போது, பொதுவான ஞானம் (கொண்டு) அத்தகைய ஏதோ ஒன்றை அவள் காண்கிறாள் எனில் —