एवं न जातुचित्तस्य वियोगस्त्रितयात्मना ॥६॥
evaṃ na jātucittasya viyogastritayātmanā
இவ்வாறு, த்ரயாத்மகமாகிய (மூவகை-சக்தி வடிவாகிய) அந்த சித்துக்கு (சைதன்யத்துக்கு) எப்போதும் வியோகம் (பிரிவு) இல்லை.