Bhagavad Gītā (Kashmirian recension)· 9.17 / 35

Bhagavad Gītā (Kashmirian recension)9.17

9.17
अहं क्रतुरहं यज्ञः स्वधाहमहमौषधम् । मन्त्रोऽहमहमेवाज्यमहमग्निरहं हुतम् ॥ ९-१७ ॥
ahaṃ kraturahaṃ yajñaḥ svadhāhamahamauṣadham | mantro'hamahamevājyamahamagnirahaṃ hutam || 9-17 ||
— கிரது நான், யஜ்ஞம் நான் ; — ஸ்வதா நான், மருந்து நான் ; — மந்திரம் நான், நெய் நான் ; — நெருப்பு நான், ஆகுதி நான்

கிரது நான், யஜ்ஞம் நான், ஸ்வதா நான், மருந்து நான்; மந்திரம் நான், நெய் நான், நெருப்பு நான், ஆகுதி நான்.