Bhagavad Gītā (Kashmirian recension)9.13
मोघाशा मोघकर्माणो मोघज्ञाना विचेतसः ।
आसुरीं राक्षसीं चैव प्रकृतिं मोहिनीं श्रिताः ॥
९-१३ ॥
moghāśā moghakarmāṇo moghajñānā vicetasaḥ |
āsurīṃ rākṣasīṃ caiva prakṛtiṃ mohinīṃ śritāḥ ||
9-13 ||
— வீண் நம்பிக்கையுடைய, வீண் செயலுடைய ; — வீண் அறிவுடைய, அறிவற்றோர் ; — அசுர-ராக்ஷச இயற்கையை ; — மயக்கம் தரும் இயற்கையைச் சார்ந்துள்ளனர் வீண் நம்பிக்கையுடைய, வீண் செயலுடைய, வீண் அறிவுடைய, அறிவற்றோர், மயக்கம் தரும் அசுர-ராக்ஷச இயற்கையைச் சார்ந்துள்ளனர்.