पुण्यः पृथिव्यां गन्धोऽस्मि तेजश्चाऽस्मि विभावसौ ।
जीवनं सर्वभूतेषु तपश्चाऽस्मि तपस्विषु ॥
७-९ ॥
puṇyaḥ pṛthivyāṃ gandho'smi tejaścā'smi vibhāvasau |
jīvanaṃ sarvabhūteṣu tapaścā'smi tapasviṣu ||
7-9 ||
நிலத்தில் தூய நறுமணம் நான், நெருப்பில் ஒளி நான், எல்லா உயிர்களிலும் உயிர்ப்பு நான், தவசிகளிடம் தவம் நான்.