बीजं मां सर्वभूतानां विद्धि पार्थ सनातनम् ।
बुद्धिर्बुद्धिमतामस्मि तेजस्तेजस्विनामहम् ॥
७-१० ॥
bījaṃ māṃ sarvabhūtānāṃ viddhi pārtha sanātanam |
buddhirbuddhimatāmasmi tejastejasvināmaham ||
7-10 ||
பார்த்தா, எல்லா உயிர்களின் சநாதன விதை என்னை அறி; அறிவுடையோரின் புத்தி நான், ஒளியுடையோரின் ஒளி நான்.