रसोऽहमप्सु कौन्तेय प्रकाशः शशिसूर्ययोः ।
प्रणवः सर्ववेदेषु शब्दः खे पौरुषं नृषु ॥
७-८ ॥
raso'hamapsu kaunteya prakāśaḥ śaśisūryayoḥ |
praṇavaḥ sarvavedeṣu śabdaḥ khe pauruṣaṃ nṛṣu ||
7-8 ||
குந்தியின் மகனே, நீரில் சுவை நான், நிலவிலும் சூரியனிலும் ஒளி நான், எல்லா வேதங்களிலும் பிரணவம் நான், ஆகாயத்தில் ஒலி, மனிதரில் ஆண்மை நான்.