कामैस्तैस्तैर्हृतज्ञानाः प्रपद्यन्तेऽन्यदेवताः ।
तं तं नियममास्थाय प्रकृत्या नियताः स्वया ॥
७-२० ॥
kāmaistaistairhṛtajñānāḥ prapadyante'nyadevatāḥ |
taṃ taṃ niyamamāsthāya prakṛtyā niyatāḥ svayā ||
7-20 ||
அந்தந்த ஆசைகளால் அறிவு கவரப்பட்டோர், தம் இயற்கையால் கட்டுப்பட்டு, அந்தந்த நியமத்தை மேற்கொண்டு, பிற தேவதைகளைச் சரணடைகின்றனர்.