यो यो यां यां तनुं भक्तः श्रद्धयार्चितुमिच्छति ।
तस्य तस्याचलां श्रद्धां तामेव विदधाम्यहम् ॥
७-२१ ॥
yo yo yāṃ yāṃ tanuṃ bhaktaḥ śraddhayārcitumicchati |
tasya tasyācalāṃ śraddhāṃ tāmeva vidadhāmyaham ||
7-21 ||
எந்தெந்தத் தெய்வ வடிவத்தை ஒரு பக்தன் சிரத்தையுடன் வழிபட விரும்புகிறானோ, அவனுடைய அந்த சிரத்தையை அசையாததாக நான் ஆக்குகிறேன்.