प्रलपन्विसृजन्गृह्णन्नुन्मिषन्निमिषन्नपि ।
इन्द्रियाणीन्द्रियार्थेषु वर्तन्त इति धारयन् ॥
५-९ ॥
pralapanvisṛjangṛhṇannunmiṣannimiṣannapi |
indriyāṇīndriyārtheṣu vartanta iti dhārayan ||
5-9 ||
பேசுகையிலும், விடுகையிலும், பிடிக்கையிலும், கண்திறக்கையிலும், மூடுகையிலும் — புலன்களே புலன்நுகர் பொருள்களிடையே செயல்படுகின்றன என்று கருதி.