साङ्ख्ययोगौ पृथग्बालाः प्रवदन्ति न पण्डिताः ।
एकमप्यास्थितः सम्यगुभयोर्विन्दते फलम् ॥
५-४ ॥
sāṅkhyayogau pṛthagbālāḥ pravadanti na paṇḍitāḥ |
ekamapyāsthitaḥ samyagubhayorvindate phalam ||
5-4 ||
சாங்கியமும் யோகமும் வேறுவேறு என்று குழந்தைபோல்வாரே கூறுகின்றனர், அறிஞர்கள் அல்லர்; இவற்றுள் ஒன்றில் நன்கு நிலைத்தவன் இரண்டின் பயனையும் அடைகிறான்.