ज्ञेयः स नित्यसंन्यासी यो न द्वेष्टि न काङ्क्षति ।
निर्द्वन्द्वो हि महाबाहो ! सुखं बन्धाद्विमुच्यते ॥
५-३ ॥
jñeyaḥ sa nityasaṃnyāsī yo na dveṣṭi na kāṅkṣati |
nirdvandvo hi mahābāho ! sukhaṃ bandhādvimucyate ||
5-3 ||
எவன் வெறுக்காமலும் விரும்பாமலும் இருக்கிறானோ, அவனை நிரந்தர சந்நியாசி என்று அறியவேண்டும்; பெருந்தோளுடையவனே, இருமைகளற்றவன் எளிதில் பந்தத்தினின்று விடுபடுகிறான்.