परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् ।
धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे ॥
४-८ ॥
paritrāṇāya sādhūnāṃ vināśāya ca duṣkṛtām |
dharmasaṃsthāpanārthāya sambhavāmi yuge yuge ||
4-8 ||
நல்லோரைக் காப்பதற்காகவும், தீயோரை அழிப்பதற்காகவும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்காகவும், யுகந்தோறும் நான் தோன்றுகிறேன்.