जन्म कर्म च मे दिव्यमेवं यो वेत्ति तत्त्वतः ।
त्यक्त्वा देहं पुनर्जन्म नैति मामेति सोऽर्जुन ॥
४-९ ॥
janma karma ca me divyamevaṃ yo vetti tattvataḥ |
tyaktvā dehaṃ punarjanma naiti māmeti so'rjuna ||
4-9 ||
அர்ஜுனா, என் தெய்வீகப் பிறப்பையும் செயலையும் இவ்வாறு உண்மையாக அறிபவன், உடலைவிட்டபின் மீண்டும் பிறப்பை அடையாமல் என்னையே அடைகிறான்.