अज्ञश्चाश्रद्दधानश्च संशयात्मा विनश्यति ।
नायं लोकोऽस्ति न परो न सुखं संशयात्मनः ॥
४-४० ॥
ajñaścāśraddadhānaśca saṃśayātmā vinaśyati |
nāyaṃ loko'sti na paro na sukhaṃ saṃśayātmanaḥ ||
4-40 ||
அறிவற்றவனும், சிரத்தையற்றவனும், ஐயமுடைய ஆத்மாவும் அழிகின்றனர்; ஐயமுடைய ஆத்மாவுக்கு இவ்வுலகும் இல்லை, மறுவுலகும் இல்லை, இன்பமும் இல்லை.