श्रद्धावांल्लभते ज्ञानं तत्परः संयतेन्द्रियः ।
ज्ञानं लब्ध्वा परां शान्तिमचिरेणाधिगच्छति ॥
४-३९ ॥
śraddhāvāṃllabhate jñānaṃ tatparaḥ saṃyatendriyaḥ |
jñānaṃ labdhvā parāṃ śāntimacireṇādhigacchati ||
4-39 ||
சிரத்தையுடையவன், அதில் ஈடுபட்டு, புலன்களை அடக்கி ஞானத்தை அடைகிறான்; ஞானத்தை அடைந்து விரைவில் மேலான அமைதியை அடைகிறான்.